தல அஜித்தின் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லாஸ்லியா……

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 3ல் இலங்கையை சேர்ந்த பிரபலமான லாஸ்லியா மிகவும் மக்கள் மனதை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே லாஸ்லியாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதனை தொடர்ந்து அவர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். இறுதி வரை நீடித்த லாஸ்லியா பின்னர் மூன்றாம் இடத்தை வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் ஏராளமான … Continue reading தல அஜித்தின் பாடலுக்கு குத்தாட்டம் போடும் லாஸ்லியா……